உள்ளடக்கத்துக்குச் செல்

லோங்கோவால்

ஆள்கூறுகள்: 30°13′00″N 75°41′00″E / 30.2167°N 75.6833°E / 30.2167; 75.6833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோங்கோவால்
நகரம்
லோங்கோவால் is located in பஞ்சாப்
லோங்கோவால்
லோங்கோவால்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லோங்கோவாலின் அமைவிடம்
லோங்கோவால் is located in இந்தியா
லோங்கோவால்
லோங்கோவால்
லோங்கோவால் (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°13′00″N 75°41′00″E / 30.2167°N 75.6833°E / 30.2167; 75.6833
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்சங்கரூர் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்லோங்கோவால் நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்54 km2 (21 sq mi)
 • பரப்பளவு தரவரிசை34வது
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்23,851
 • தரவரிசை19வது
 • அடர்த்தி440/km2 (1,100/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
148106[1]

லோங்கோவால் (Longowal), மேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சங்கரூர் மாவட்டத்தில் உள்ள நகரமும் நகராட்யும் ஆகும். இது மாநிலத் தலைநகரான சண்டிகருக்கு தென்மேற்கே 156.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு அரசு நிதியுதவி பெறும் சந்த் லோங்கோவால் பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், 4,572 குடியிருப்புகளும் கொண்ட லோங்கோவால் நகரத்தின் மக்கள் தொகை 23,851ஆகும். அதில் 13,030 ஆண்கள் மற்றும் 10,821 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினர் 5,767 பேர் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 830 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 67.1% ஆக உள்ளது. இந்து சமயத்தினர் 21.67%, இசுலாமியர் 2.85% , சமணர்கள் , பௌத்தர்கள் , கிறித்தவர்கள் , சீக்கியர்கள் 75.1% மற்றும் பிற சமயத்தினர் 0.38% வீதம் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Longowal Pin code". pin-code.net. Retrieved 20 July 2021.
  2. Longowal Population, Religion, Caste, Working Data Sangrur, Punjab - Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோங்கோவால்&oldid=4256810" இலிருந்து மீள்விக்கப்பட்டது