லோங்காய் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லோங்காய் நதி  கரிம்கன்ஜ் நகரம்
லோங்காய் நதி 

லோங்காய் நதி (Longai River) இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையே ஓடும் ஒரு நதியாகும். இந்த ஆறு இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள ஜம்புய் மலைகளில் தோன்றி கரீம்கஞ் மாவட்டத்தின் வழியாக அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைகிறது. பின்னர் வங்க தேசத்தில் நுழைந்து அக்காலுக்கி ஹௌர் என்ற நதியில் கலக்கிறது.[1][2]


குறிப்புகள்[தொகு]

  1. "Geography of Karimganj District". Deputy Commissioner, Karimganj, Assam. பார்த்த நாள் 19 November 2012.
  2. "Rivers of Tripura". Tripura State Pollution Control Board. பார்த்த நாள் 19 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோங்காய்_நதி&oldid=2359719" இருந்து மீள்விக்கப்பட்டது