லோகேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லோகேஷ், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடித்த படங்களில் பரசங்கத கெண்டெதிம்ம, பூதய்யன மக அய்யு ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது குடும்பத்தினரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கர்நாடக அரசின் திரைத்துறை விருதினைப் பெற்றவர்.

திரைப்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகேஷ்&oldid=2237963" இருந்து மீள்விக்கப்பட்டது