லோகமானிய திலக் - கோயம்புத்தூர் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

11013/11014 லோகமான்ய திலக் முனையம் − கோயம்புத்தூர் விரைவுவண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இது மும்பையின் லோகமான்ய டிளக் முனையத்தில் இருந்து கோயம்புத்தூர் சந்திப்புக்கு வந்து செல்கிறது. இந்த வண்டி 1513 கி.மீ தொலைவை 32 மணி 25 நிமிடங்களில் கடக்கிறது.

வழித்தடம்[தொகு]

இணைப்புகள்[தொகு]