உள்ளடக்கத்துக்குச் செல்

லோகமானிய திலக் முனையம் - கோரக்பூர் வாராந்திர விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லோகமானிய திலக் முனையம் - கோரக்பூர் வாராந்திர விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது மும்பையின் லோகமானிய திலக் முனையத்தில் இருந்து கோரக்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பும். இது கோண்டா, பலராம்பூர், பதனி வழியாக செல்கிறது. இது 11079 என்ற எண்ணுடன் கிளம்பி, 11080 என்ற எண்ணுடன் திரும்புகிறது. இந்த வண்டி 2015 நவம்பர் 22ஆம் நாள் முதல் இயக்கப்படுகிறது.[1]

நிறுத்தங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]