லோகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லோகநாதன் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். லோகநாதன் என்ற பெயரானது லோக்நாத் என்ற பெயருக்கு இணையான தமிழ்வடிவம் ஆகும். இதன் பொருள் " உலகங்கனைத்துக்குமான இறைவன்" என்பதாகும். இப்பெயரின் செந்தமிழ் வடிவம் உலகநாதன் என்பதாகும்

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

இயற்பெயர்[தொகு]

குடும்பப் பெயர்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகநாதன்&oldid=3168677" இருந்து மீள்விக்கப்பட்டது