லொள்ளு சபா சேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லொள்ளு சபா சேசு
Lollu Sabha Seshu
இயற்பெயர் இலட்சுமி நாராயணன் சேசு
பிறப்பு அண். 1963
இறப்பு (அகவை 60)
சென்னை, இந்தியா
தேசியம் இந்தியர்
நகைச்சுவை வகை(கள்) நகைச்சுவை

லொள்ளு சபா சேசு என்று பரவலாக அறியப்படும் லட்சுமி நாராயணன் (1963 - 26 மார்ச் 2024)[1] இந்திய திரைப்பட நடிகர் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கியபோது பிரபலமானவர் என்பதால் லொள்ளு சபா சேசு என்று அழைக்கப்படுகிறார்.[2][3]

தொழில்[தொகு]

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சேசு தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு மாறன், சந்தானம், ஜீவா உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் லொள்ளு சபாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.[4][5]

திரைப்படவியல்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரத்தின் பெயர் தொலைக்காட்சி குறிப்பு
2004 சூப்பர் டூப்பர் சன் தொலைக்காட்சி
2005-2008 லொள்ளு சபா விஜய் தொலைக்காட்சி
2006 சின்ன பாப்பா பெரிய பாப்பா சன் தொலைக்காட்சி
2023 ஜோக்கிங் பேட் கஸ் அண்ணாச்சி நெற்ஃபிளிக்சு ப்ரேக்கிங் பேட்-டின் நகைச்சுவை காணொளி[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. M, Marimuthu. "Actor Seshu: 'லொள்ளு சபா' புகழ் நடிகர் சேஷூ மாரடைப்பால் மரணம்". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 26 March 2024.
 2. "'ஒரு பெயரைக் கூட ஒழுங்கா போடத் தெரியாதா?' – விஜய் டிவியை வறுத்தெடுத்த 'லொள்ளு சபா' நடிகர்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
 3. லீ, தார்மிக். "``இந்த ஒரு டயலாக்கைச் சொல்ல ஒரு நாள் ஆச்சு - `லொள்ளு சபா' சேஷு கலாய்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
 4. "'லொள்ளு சபா' புகழ் சேஷு மகன் இயக்கிய குறும்படம் – சந்தானம் படத்தை இயக்க சொல்லலாமே!! (வீடியோ)". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
 5. NADU, ABP (2022-04-17). "'இவன் ஹீரோ; அவன் டைரக்டர்; நான் விஷம் குடிக்கலாம்னு நினைச்சேன்' - லொள்ளு சபா சேஷு ஓபன் டாக்!". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
 6. நானும் தனுஷும் ஒரே படத்தில் தான் அறிமுகம் | Lollu sabha seshu Part-01, பார்க்கப்பட்ட நாள் 2022-07-16
 7. "Santhanam's upcoming film 'Gulu Gulu' enters post-production and gears up for release! - Tamil News". IndiaGlitz.com. 2022-03-23. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
 8. "Vadivelu's Naai Sekar Returns begins; cast revealed - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
 9. "Boomer Uncle Movie Review : Boomer Uncle aims for absurdity, lands in exhaustion". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 30 March 2024.
 10. "யோகிபாபு நடிக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படப்பிடிப்பு தொடக்கம்". Hindu Tamil Thisai. 16 June 2022. பார்க்கப்பட்ட நாள் 26 March 2024.
 11. "Joking Bad: தி பாய்ஸ் ஆர் பேக்... வருகிறது ஜோக்கிங் பேட்". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லொள்ளு_சபா_சேசு&oldid=3918423" இலிருந்து மீள்விக்கப்பட்டது