லொக்காதிடோரா ஆறு

ஆள்கூறுகள்: 26°34′38″N 91°40′03″E / 26.577156°N 91.667424°E / 26.577156; 91.667424
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lokhaitora River
லொக்காதிடோரா ஆறு is located in அசாம்
லொக்காதிடோரா ஆறு
லொக்காதிடோரா ஆறு is located in இந்தியா
லொக்காதிடோரா ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ ஆள்கூறுகள்26°51′05″N 91°42′24″E / 26.8513258°N 91.706603°E / 26.8513258; 91.706603
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
26°34′38″N 91°40′03″E / 26.577156°N 91.667424°E / 26.577156; 91.667424
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிலொக்காதிடோரா ஆறு, புத்திமாரி ஆறு, பிரம்மபுத்திரா ஆறு

லொக்காதிடோரா ஆறு (Lokhaitora River) பூட்டானில் உற்பத்தியாகி இந்தியாவின் அசாம் வழியாகப் பாய்கிறது. இதன் பகுதி ஒன்று பராலியா ஆறாகப் பிரிகிறது. லொக்காதிடோரா ஆறு தொடர்ந்து தெற்கு நோக்கிப் பல கால்வாய்களுடன் தனது பயணத்தினை தொடர்கிறது. இது சுக்லாய் நதியுடன் சேரும் முன் புத்திமாரி நதியை உருவாக்குகிறது.

வடக்கு அசாமில் இது போர்னாடி வனவிலங்கு சரணாலயம் வழியாகப் பாய்கிறது. இங்கு இது போர்னாடி ஆறு என அழைக்கப்படுகிறது.

பூட்டானில் தோன்றும் பல நதிகளைப் போலவே, லொக்காதிடோரா ஆறும் பருவகாலமாக ஆறாக மாறியுள்ளது. மழைக்காலத்தில் பெரும் வெள்ளப்பெருக்குடனும், இதர காலங்களில் வறண்டு காணப்படும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Duarah, Chandan Kumar. "Climate change effects in Assam-Bhutan border areas and the changing scenerio [sic]". Academia.edu. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லொக்காதிடோரா_ஆறு&oldid=3047876" இலிருந்து மீள்விக்கப்பட்டது