லைசோசோம்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லைசோசோம்கள் [lysosomes] என்பது நுண்குழல் போன்ற அமைப்பை கொண்டது. இவை செல்லை பாதுகாக்கும் பணியை செய்கிறது.செல்லின் உள்ளே நுழையும் நுண்கிருமிகளை காெல்லும் தன்மை கொண்டது.அதனால் இதற்கு தற்கொலைப்பைகள் [Suicidal bags of the cell] என்று பெயர். மேலும் செல்லுக்கு உள்ளேயும் வெளியேயும் செரிக்கும் பணியைச் செய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைசோசோம்கள்&oldid=2377763" இருந்து மீள்விக்கப்பட்டது