உள்ளடக்கத்துக்குச் செல்

லைகோடான் ஜாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைகோடான் ஜாரா
இரட்டைப்புள்ளி ஓநாய் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
கொலுபிரிடே
துணைக்குடும்பம்:
கொலும்பிரினே
பேரினம்:
லைகோடான்
இனம்:
லை. ஜாரா
இருசொற் பெயரீடு
லைகோடான் ஜாரா
(சா, 1802)[2]
வேறு பெயர்கள்

கோலுபெர் ஜாரா சா, 1802
லைகோடான் ஜாரா - செல்ஜெல், 1837
கோலுபெர் பைபங்டேட்டசு கேண்டர், 1839
லெப்டோரைதான் ஜாரா - குந்தர், 1858
லைகோபிதியான் பைபங்க்டேட்டம் - பீட்டர்சு, 1863
லைகோடான் ஜாரா - இசுடோலிசுகா, 1871[3]

'லைகோடான் ஜாரா (Lycodon jara) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓநாய் பாம்பு சிற்றினம் ஆகும். பொதுவாக இவை இரட்டை புள்ளி ஓநாய் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. லைகோடான் ஜாரா ஆசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[4]

பரவல்

[தொகு]

வங்காளதேசம், இந்தியா (அசாம், ஒடிசா, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள்) நேபாளம் ஆகிய நாடுகளில் லை. ஜாரா காணப்படுகிறது.[5][6]

முதுகுப்புற செதில்களில் மஞ்சள் நிற இரட்டைப் புள்ளிகளுடன் லை. ஜாரா

விளக்கம்

[தொகு]

பள்ளத்தில் இருக்கும் கண், சிறியது. 7 வரிசைகளில், தோள்பட்டை செதில்கள் மென்மையாக இருக்கும். வயிற்றுப்புறச் செதில்கள் 167-175, பக்கவாட்டாக கோணப்படுத்தாமல், குத வகுக்கப்பட்ட வாலடிச் செதில்கள் 56-63 வரை இரண்டு வரிசைகளில் அமைந்துள்ளன. இதனுடைய நீளம் 35 செ.மீ. நீளம் வரை இருக்கும்.[7]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Captain, A. (2010). "Lycodon jara". The IUCN Red List of Threatened Species (IUCN) 2010: e.T176843A7315760. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T176843A7315760.en. http://www.iucnredlist.org/details/176843/0. பார்த்த நாள்: 10 January 2018. 
  2. Shaw, G. 1802 General Zoology, or Systematic Natural History. Vol.3, part 1 + 2. G. Kearsley, Thomas Davison, London: 313-615
  3. George Albert Boulenge 1893. Catalogue of the Snakes in the British Museum (Natural History), Volume I. London.
  4. Bahuguna A., Bhutia P. T. 2010. Extension of the range and redescription of Lycodon jara (Shaw) (Reptilia: Serpentes: Colubridae). Records Zool. Survey India 110 (4): 37-39
  5. Bhattarai S, Pokheral CP, Lamichhane BR, Regmi UR, Ram AK, Subedi N. 2018. Amphibians and reptiles of Parsa National Park, Nepal. Amphibian & Reptile Conservation 12(1): 35–48
  6. Chaudhuri, Anirban; Vivek Sharma and Jayaditya Purkayastha 2015. Lycodon odishii, a junior synonym of Lycodon jara, with notes on morphological variation in this species (Squamata, Colubridae). Hamadryad 37 (1-2): 95-103
  7. Mallik, Subhendu; Siba Prasad Parida, Ashis Kumar Mohanty, Asutosh Mallik, Kamal Lochan Purohit, Siddhartha Mohanty, Shakti Nanda, Sadhwi Sindura, Swetashree Purohit, Anuja Tarini Mishra, Sujata Sahoo 2014. A New Species of Wolf Snake (Serpentes: Colubridae: Lycodon) from Berhampur, Ganjam, Odisha, India. Russ. J. Herpetol. 21 (3): 205-216

பிற பார்வை

[தொகு]
  • Lanza, B. 1999 A new species of Lycodon from the Philippines, with a key to the genus (Reptilia: Serpentes: Colubridae). Tropical Zoology 12: 89-104
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைகோடான்_ஜாரா&oldid=4412015" இலிருந்து மீள்விக்கப்பட்டது