லைகேரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| லைகேரா சட்டமன்றத் தொகுதி Laikera Assembly constituency | |
|---|---|
| முன்னாள் இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | பர்கஃட்டு |
| மக்களவைத் தொகுதி | பர்கஃட்டு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1961 |
| நீக்கப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | இல்லை |
லைகேரா சட்டமன்றத் தொகுதி (Laikera Assembly constituency) இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள இயார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] 1967 ஆம் ஆண்டில் இத்தொகுதி நிறுவப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை மறுசீரமைப்பிற்குப் பிறகு, இப்பகுதி இயார்சுகுடா சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[2]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1967 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, 10 தேர்தல்கள் நடத்தப்பட்டன.[3][4]
லைகேரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்:
| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | லாலா கச்சேந்திர சிங் | சுதந்திரக் கட்சி | |
| 1971 | இரமேசுவர் சிங் நாயக்கு | ஒரிசா மக்கள் காங்கிரசு | |
| 1974 | ஏமானந்த பிசுவால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | இரமேசுவர் சிங் நாயக்கு | சனதா கட்சி | |
| 1980 | ஏமானந்த பிசுவால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1995 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 2000 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 2004 | பிருந்தாபன் மச்கி | பாரதிய சனதா கட்சி | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India (1967). 1963–1967 Delimitation Orders Statewise Notifications.
- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order - 2008". p. 321.
- ↑ "Odisha Reference Annual – 2011: List of Members of Odisha Legislative Assembly (1951–2004)" (PDF). orissa.gov.in. Archived from the original (PDF) on 2013-12-17. Retrieved 2025-09-12.
- ↑ "Laikera Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-10.