லைஃப் ஆஃப் பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைஃப் ஆஃப் பை
நூலாசிரியர்யான் மார்டல்
நாடுகனடா
மொழிஆங்கிலம்
வகைபுனைவு
வெளியீட்டாளர்நாஃப் கனடா
வெளியிடப்பட்ட நாள்
செப்டம்பர் 2001
பக்கங்கள்401
அடுத்த நூல்வி ஏட் தி சில்ட்ரன் லாஸ்ட்(We Ate the Children Last)

லைஃப் ஆப் பை என்ற ஆங்கில நாவல் யான் மார்டல் என்பவரால் எழுதப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. பை படேல் என்ற இந்திய, பாண்டிச்சேரி சிறுவனை கதை நாயகனாக கொண்ட இந்த நாவல் ஆன்மீகம் மற்றும் நடைமுறையியல் சார்ந்த கருத்துக்களை அலசுகிறது.

பெரும்பாலான பிரித்தானியப் பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டு பின்னர் நாஃப் கனடா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட[1] இந்நாவல் 2002 ஆம் ஆண்டிற்கான மான் புக்கர் பரிசு பரிசினை 2003 ஆம் ஆண்டு பெற்றது. மேலும் இந்நாவல் புனைவு சார்ந்த பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளது.

இந்த நாவல் 2012 ஆம் ஆண்டில் திரைப்பட உருவம் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைஃப்_ஆஃப்_பை&oldid=3665502" இலிருந்து மீள்விக்கப்பட்டது