உள்ளடக்கத்துக்குச் செல்

லேபியோ பார்பாடசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேபியோ பார்பாடசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்பிரினிடே
பேரினம்:
லேபியோ
இனம்:
லே. பார்பாடசு
இருசொற் பெயரீடு
லேபியோ பார்பாடசு
பொளலஞ்சர், 1898

லேபியோ பார்பாடசு (Labeo barbatus) என்பது கீழ், மத்திய காங்கோ ஆற்றுப் படுகையில் காணப்படும் லேபியோ பேரினத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும்.[1] இந்த மீன் 60 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. ஆப்பிரிக்காவில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு, மத்திய ஆபிரிக்க குடியரசில் கீழ் மற்றும் நடுத்தர காங்கோ ஆற்றுப் படுகைகளில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Moelants, T. (2010). "Labeo barbatus". The IUCN Red List of Threatened Species: 2010: e.T182008A7785190. doi:10.2305/IUCN.UK.2010-3.RLTS.T182008A7785190.en. 
  2. "Labeo barbatus - AquaInfo". aquainfo.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-04-27. Retrieved 2025-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேபியோ_பார்பாடசு&oldid=4261935" இலிருந்து மீள்விக்கப்பட்டது