உள்ளடக்கத்துக்குச் செல்

லேபியோ அல்லுவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேபியோ அல்லுவாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்பிரினிடே
பேரினம்:
லேபியோ
இனம்:
லே. அல்லுவாடி
இருசொற் பெயரீடு
லேபியோ அல்லுவாடி
பெல்லிகிரின், 1933

லேபியோ அல்லுவாடி (Labeo alluaudi) என்பது சைப்ரினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை மீன் சிற்றினம் ஆகும். இது கோட்டிவார், லைபீரியாவில் உள்ள கவாலி, நிபோவ் ஆறுகளில் மட்டுமே காணப்படும்.[1] இது சியேரா லியோனில் உள்ள சேவா ஆற்றிலும், லைபீரியாவில் உள்ள வியா ஆற்றிலும் காணப்படுவதாகப் பதிவாகியுள்ளது.[2] இந்த மீன் நீளமான உடலினைக் கொண்டுள்ளது. அதிகபட்சமாக இதன் உடல் நீளம் 13.5 முதல் 16.5 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும்.[3] ஒரு சில ஆப்பிரிக்க ஆறுகளில் அறியப்படும் இந்த மீன் அருகிய இனமாகும். இங்கு அதிகப்படியான மீன்பிடித்தல், விவசாயம், சுரங்கம், காடழிப்பு, மாசுபாடு, மேம்பாடு ஆகியவற்றால் அச்சுறுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Dankwa, H. (2020). "Labeo alluaudi". IUCN Red List of Threatened Species 2020: e.T182874A134942348. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T182874A134942348.en. https://www.iucnredlist.org/species/182874/134942348. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. Froese, R. and D. Pauly.
  3. Froese, R. and D. Pauly.
  4. Dankwa, H. (2020). "Labeo alluaudi". IUCN Red List|IUCN Red List of Threatened Species. 2020: e.T182874A134942348. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T182874A134942348.en. Retrieved 18 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேபியோ_அல்லுவாடி&oldid=4261943" இலிருந்து மீள்விக்கப்பட்டது