உள்ளடக்கத்துக்குச் செல்

லேசெர்ட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேசெர்ட்டா
புதைப்படிவ காலம்:மயோசீன்—முதல், 15–0 Ma
மணல் பல்லி (லே. ஏஜீலிசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
லேசெர்டிடே
பேரினம்:
லேசெர்ட்டா

மாதிரி இனம்
இலேசெர்ட்டா ஏஜீலிசு
லின்னேயஸ், 1758
சிற்றினம்

10, உரையினை காண்க.

லேசெர்ட்டா சிற்றினங்களின் தற்காலப பரமப
  லே. ஏஜீலிசு
  லே. பைலினெக்டா
  லே. சிட்ரோவிடேட்டா
  லே. திப்ளோகாண்ட்ரோடீசு
  லே. மீடியா
  லே. பாம்பிலிகா
  லே. schreiberi
  லே. திரிகாட்டா
  லே. திரிலினியேட்டா
  லே. விர்டீசு

லேசெர்ட்டா என்பது லேசெர்டிடே குடும்பத்தைச் சேர்ந்த பல்லிகளின் ஒரு பேரினம் ஆகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

2007ஆம் ஆண்டில் அர்னால்ட், அரிபாசு, கரன்சா ஆகியோரால் ஒன்பது சிற்றினங்களாகப் பிரிக்கப்படும் வரை, 40 சிற்றினங்களைக் கொண்ட மிகவும் மாறுபட்ட பேரினமாக லாசெர்ட்டா இருந்தது.[1]

புதைபடிவப் பதிவு

[தொகு]

லேசெர்ட்டா பேரினத்தின் ஆரம்பகால சிற்றினங்கள் ஆரம்பகால மயோசீன் சகாப்த புதைபடிவங்களிலிருந்து அறியப்படுகின்றன. இவை உடற்கூறியலில் நவீன பச்சை பல்லிகளிலிருந்து பிரித்தறிய முடியாதவை.[2] பனி யுக மத்திய தரைக்கடலிலிருந்து சில புதைபடிவ இனங்கள், அதாவது லாசெர்ட்டா சிகுலிமெலிடென்சிசு போன்றவை குறிப்பாக பெரிய அளவுகளை எட்டின.[3]

சிற்றினங்கள்

[தொகு]

லாசர்ட்டா பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[4]

படம் பெயர் விநியோகம்
லேசெர்ட்டா ஏஜீலிசு-மணல் பல்லி
லேசெர்ட்டா பிலினேட்டா-மேற்கத்திய பச்சை பல்லி
லேசெர்ட்டா சிட்ரோவிட்டாட்டா-டைனோசு பச்சை பல்லி கிரேக்கம்
லேசெர்ட்டா டிப்ளோகாண்ட்ரோட்சு-ரோடோசு பச்சை பல்லி கிரீஸ்
லேசெர்ட்டா மீடியா ஜோர்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஈரான்,

துருக்கி, இஸ்ரேல், ஜோர்டான், சிரியா, லெபனான் மற்றும் ரஷ்யா

லேசர்டா பாம்பிலிகா துருக்கி
Lacerta screiberi-ஐபீரிய மரகதப் பல்லி
லேசெர்ட்டா ஸ்ட்ரிகாட்டா-காகசசு மரகத பல்லி ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான்,

துர்க்மெனிஸ்தான், துருக்கி மற்றும் ஈரான்

லேசெர்ட்டா திரிலினேட்டா-பால்கன் பச்சை பல்லி
லேசெர்ட்டா விரிடிசு-ஐரோப்பிய பச்சை பல்லி

முந்தைய லேசர்ட்டா சிற்றினங்கள்

[தொகு]
  • அனடோலோலசெர்ட்டா அனடோலிகா-அனடோலியன் பாறை பல்லி
  • அட்லாண்டோலாசெர்ட்டா ஆண்ட்ரியன்சிகி-அட்லசு குள்ளப் பல்லி, ஆண்ட்ரியன்சிகி பல்லி
  • ஐபரோலேசெராடா அரானிகா-அரான் பாறை பல்லி
  • ஐபரோலேசெராடா ஆரெலியோ-ஆரேலியோவின் பாறை பல்லி
  • ஆர்க்கியோலசெர்ட்டா பெட்ரியேகே-பெட்ரியாகாவின் பாறை பல்லி
  • ஐபீரோலாசெர்ட்டா பொன்னாலி-பைரனி பாறை பல்லி
  • அபத்யா கப்படோசிகா-அனடோலியன் பல்லி
  • தரேவிசிகா குளோரோகாசுடர்-பச்சை வயிற்று பல்லி [விவரிக்கப்படா][5]
  • போனிகோலாசெர்ட்டா சயனிசுபார்சா
  • ஓமானோசௌரா சயனுரா-நீல வால் ஓமான் பல்லி
  • அனடோலோலசெர்ட்டா டான்ஃபோர்டி-டான்ஃபோர்டு பல்லியின்
  • தரேவிசிகா தெப்லிப்பீ-எல்பர்சு பல்லி
  • தரேவிசிகா திரையாடா (தரேவிசிகை & தினியேவ், 1997)
  • தீரா துகேசி-மடேரான் சுவர் பல்லி
  • ஜியோசாரசு கிகாண்டியசு
  • கெலெனோலசெர்ட்டா கிரேக்கா-கிரேக்க பாறை பல்லி
  • இபெரோலாசெர்ட்டா ஹோர்வதி-ஹோர்வத்தின் பாறை பல்லி
  • ஓமனோசுரா ஜயகாரி-ஜெயகர் பல்லி
  • போனிகோலாசெர்ட்டா குல்சேரி
  • போனிகோலாசெர்ட்டா லேவிசு-லெபனான் பல்லி
  • திமோன் லெபிடசு-ஓசிலேட்டட் பல்லி, கால் பல்லி
  • ஐபீரோலாசெர்ட்டா மோண்டிகோலா-ஐபீரிய பாறை பல்லி
  • தினாரோலாசெர்ட்டா மொசோரென்சிசு-மோசர் பாறை பல்லிகள்
  • பொடார்சிசு முராலிசு-பொதுவான சுவர் பல்லி
  • அனடோலோலாசெர்ட்டா ஒர்டெனி[6]
  • தால்மாட்டோலாசெர்ட்டா ஆக்சிசெஃபாலா-கூர்மையான மூக்கு பாறை பல்லிகள்
  • பர்விலாசெர்ட்டா பர்வ-குள்ளப் பல்லி[7]
  • தரேவிசிகா டெயினெரி
  • ஜூடோகா விவிபாரா-விவிபாரசு பல்லிகள்
  • ஈரானோலசெர்ட்டா ஜாக்ரோசிகா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Arnold, E. Nicholas; Arribas, Oscar; Carranza, Salvador (2007). "Systematics of the Palaearctic and Oriental lizard tribe Lacertini (Squamata: Lacertidae: Lacertinae), with descriptions of eight new genera". Zootaxa (Auckland, New Zealand: Magnolia Press) 1430: 1–86. doi:10.11646/zootaxa.1430.1.1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86977-097-6. http://molevol.cmima.csic.es/carranza/pdf/Lacertini2007.pdf. பார்த்த நாள்: 12 July 2017. 
  2. Čerňanský A. 2010. "Earliest world record of green lizards (Lacertilia, Lacertidae) from the Lower Miocene of Central Europe". Biologia 65 (4): 737-741. எஆசு:10.2478/s11756-010-0066-y
  3. Böhme, Wolfgang; Zammit-Maempel, George (1982). "Lacerta siculimelitensis sp. n. (Sauria: Lacertidae), a giant lizard from the Late Pleistocene of Malta". Amphibia-Reptilia 3 (2): 257–268. doi:10.1163/156853882X00473. https://brill.com/view/journals/amre/3/2/article-p257_15.xml?language=en. பார்த்த நாள்: 4 November 2023. 
  4. "Lacerta ". The Reptile Database. www.reptile-database.org.
  5. Tuniyev, B.; Ananjeva, N.B.; Agasyan, A.; Orlov, N.L.; Tuniyev, S.; Anderson, S. (2017). "Darevskia chlorogaster". IUCN Red List of Threatened Species 2009. doi:10.2305/IUCN.UK.2009.RLTS.T164702A5919117.en. https://www.iucnredlist.org/species/164702/5919117. பார்த்த நாள்: 16 January 2020. 
  6. Wolfgang Böhme; Petros Lymberakis; Varol Tok; Ismail H. Ugurtas; Murat Sevinç; Pierre-André Crochet; Yakup Kaska; Yusuf Kumlutaş et al. (2009). "Anatololacerta oertzeni". IUCN Red List of Threatened Species 2009. doi:10.2305/IUCN.UK.2009.RLTS.T61527A12504829.en. https://www.iucnredlist.org/species/61527/12504829. பார்த்த நாள்: 16 January 2020. 
  7. Varol Tok; Ishmail Ugurtas; Murat Sevinç; Wolfgang Böhme; Pierre-André Crochet; Ferdi Akarsu (2009). "Parvilacerta parva". IUCN Red List of Threatened Species 2009. doi:10.2305/IUCN.UK.2009.RLTS.T164674A5917051.en. https://www.iucnredlist.org/species/164674/5917051. பார்த்த நாள்: 16 January 2020. 

மேலும் படிக்க

[தொகு]
  • Arnold EN, Arribas OJ, Carranza S. 2007. "Systematics of the Palaearctic and Oriental lizard tribe Lacertini (Squamata: Lacertidae: Lacertinae), with descriptions of eight new genera". Zootaxa 1430: 1-86.
  • Linnaeus C. 1758. Systema naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I. Editio Decima, Reformata. Stockholm: L. Salvius. 824 pp. (Lacerta, new genus, p. 200). (in Latin).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேசெர்ட்டா&oldid=4421765" இலிருந்து மீள்விக்கப்பட்டது