லேசர் இணைப்பின் சிறப்பம்சங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இணைத்தல்[தொகு]

லேசர் கற்றையினை ஒரு ஆடி அமைப்பினுள் செலுத்தும் பொழுது, அதிக செறிவுள்ள ஆற்றல் ஒரு சிறு புள்ளியில் குவிக்கப்படுகிறது. இவ்வாறு குவிவதற்கு லேசாின் ஓாியல்பு தன்மையே காரணமாகும். இதனால், மிகவும் துல்லியமான "புள்ளி இணைப்பு" என்னும் இணைப்பு செயல்படுகிறது. லேசர் கொண்டு செய்யப்படும் புள்ளி இணைப்பில் துளைகள் எதும் ஏற்படுவதில்லை.

சிறப்பம்சங்கள்[தொகு]

  1. இணைப்பினை காற்று வழியிலேயே செய்ய முடியும். (எலக்ட்ரான் கற்றை முறையில் வெற்றிடத்தில் மட்டுமே இணைப்பு செய்ய முடியும்)
  2. நீக்கப்படும் உலோகப் பொருட்களோடு எந்த வகையிலும் தொடுகை ஏற்படுவத கிடையாது.
  3. சுற்றுப்புறத்தில் குறைவான வெப்ப அதிகாிப்பையே ஏற்படுத்துகிறது.
  4. பலவகையான உலோகங்களை இம்முறையில் இணைக்கலாம்.
  5. இதில் உலோகங்களின் சுத்தத் தன்மை பாதிக்கப்படுவதில்லை.
  6. கணினியின் உதவியுடன் இணைப்பைச் செயல்படத்த இயலும்.
  7. ஒரே வகையினைச் சார்ந்த உலோகங்கள் மட்டுமல்லாது இரு வேறு உலோகங்களையும் கூட இம்முறையில் இணைக்கலாம்.
  8. நவீன ரோபாட்டுகளைக் கொண்டும் செயல்படுத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

https://en.wikipedia.org/wiki/Laser