லேக்டோமீட்டர்
Jump to navigation
Jump to search
லேக்டோமீட்டர்[தொகு]
பாலின் தூய்மையை சரிபார்க்க லாக்டோமீட்டர் பயன்படுத்தப்படுகிறது.
பாலின் ஒப்படர்த்தி அதன் கலவைக்கு ஒரு நிரூபணமான அறிகுறியை அளிக்காது என்பதால், பாலை விட கனமானதாகவோ அல்லது இலகுவாகவோ இருக்கும் நீரை போன்ற பொருட்களை கொண்டுள்ளன. பாலில் உள்ள கொழுப்பின் அளவை லேக்டோமீட்டரை கொண்டு கண்டறியலாம். இக்கருவி நூறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இக்கருவி பாலில் மிதக்கும் தன்மையை பொருது அதன் தூய்மையை கண்டறியலாம். பால் மாதிரி தூயதாக இருந்தால், லாக்டோமீட்டர் மிதக்கிறது;அது விடுத்து பாலில் கலப்படம் இருந்தால், லாக்டோமீட்டர் மூழ்கும்.