உள்ளடக்கத்துக்குச் செல்

லெவியாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"லெவியாதனின் அழிவு". 1865 படைப்பு - குஸ்தாவ் டோரெ

லெவியாதன் (Leviathan, /l[invalid input: 'ɨ']ˈv.əθən/) என்பது யூத டனாக், மற்றும் விவிலிய பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் கடல்வாழ் உயிரினம் ஆகும். இச்சொல்லானது இலத்தீன மொழிகளில் உருவத்தில் பெரிய அளவிலான கடல்வாழ் உயிரினங்களையும் பிற உருவத்தில் பெரிய உயிரினங்களையும் குறிப்பிடும் சொல்லாக பயன்படுகின்றது.

இலக்கியத்தில் (காட்டாக, ஏர்மன் மெல்வில்லின் மோபி-டிக்) பெரிய திமிலங்களை குறிக்கிறது. தற்கால எபிரேயத்தில் திமிங்கிலத்திற்கான சொல்லாகவும் இது விளங்குகிறது.

இதன் உருவம் யோபு 41இல் விரிவாக சித்தரிக்கப்படுகின்றது. இதை திருப்பாடல்கள் (நூல்) 104:26 மற்றும் எசாயா 27:1இல் குறிப்புகள் உள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெவியாதன்&oldid=3921392" இலிருந்து மீள்விக்கப்பட்டது