உள்ளடக்கத்துக்குச் செல்

லெய்டி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லெய்டி மாகாணம், பிலிப்பைன்சு நாட்டின் 81 மாகாணங்களில் ஒன்று. இதன் தலைமை நகரம் தாக்லோபான் நகரம். இங்கு வான்வழிப் போக்குவரத்திற்கான ஒரேயொரு விமான நிலையம் உள்ளது.

2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஹையான் சூறாவளியால் அதிகளவிலான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. [1]

சான்றுகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெய்டி_மாகாணம்&oldid=3792632" இலிருந்து மீள்விக்கப்பட்டது