லெய்சி ஜேக்கப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லெய்சி ஜேக்கப்ஸ் (Leighshe Jacobs, பிறப்பு: ஏப்ரல் 6 1985), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2003ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Player Profile: Leighshe Jacobs". Cricinfo. பார்த்த நாள் 2009-11-21.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெய்சி_ஜேக்கப்ஸ்&oldid=2721044" இருந்து மீள்விக்கப்பட்டது