உள்ளடக்கத்துக்குச் செல்

லெப்டோபிசு ரிவேட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெப்டோபிசு ரிவேட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலுபிரிடே
பேரினம்:
தாமசு பெல், 1825
இனம்:
லெ. ரிவேட்டி
இருசொற் பெயரீடு
லெப்டோபிசு ரிவேட்டி
தேசுபாக்சு, 1910

லெப்டோபிசு ரிவேட்டி (Leptophis riveti) என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த விசமற்ற பாம்பு சிற்றினமாகும். இது கோஸ்ட்டா ரிக்கா, பனாமா, எக்குவடோர், பெரு, கொலம்பியா, டிரினிடாட் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Acosta Chaves, V.; Ballesteros, E.; Batista, A.; García Rodríguez, A.; Saborío, G.; Vargas Álvarez, J.; Cisneros-Heredia, D.F.; Valencia, J. et al. (2017). "Leptophis riveti". IUCN Red List of Threatened Species 2017: e.T203294A2763332. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T203294A2763332.en. https://www.iucnredlist.org/species/203294/2763332. பார்த்த நாள்: 22 May 2023. 
  2. சிற்றினம் Leptophis riveti at The Reptile Database . www.reptile-database.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெப்டோபிசு_ரிவேட்டி&oldid=4343043" இலிருந்து மீள்விக்கப்பட்டது