லெபரா குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லெபரா குழுமம்
நிறுவுகைSeptember 2001
முக்கிய நபர்கள்ரத்தீசன் யோகநாதன் (நிறுவனர், தலைமை நிர்வாக அலுவலர் & நிர்வாக இயக்குநர்), ராசையா.ர.லியோன் (நிறுவனர் & நிர்வாக இயக்குநர்) மற்றும் பாஸ்கரன் கந்தையா (நிறுவனர் & நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்கைபேசி தொலைத்தொடர்பு பணி

லெபரா குழுமம் என்பது கைபேசி தொலைத்தொடர்பு பணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ரத்தீசன் யோகநாதன் (நிறுவனர், தலைமை நிர்வாக அலுவலர் & நிர்வாக இயக்குநர்), ராசையா.ர.லியோன் (நிறுவனர் & நிர்வாக இயக்குநர்) மற்றும் பாஸ்கரன் கந்தையா (நிறுவனர் & நிர்வாக இயக்குநர்) ஆகியோரால் 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இன்று இது ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள சில நாடுகளில் செயல்படுகிறது


References[தொகு]

  • http://www.lebara.com லெபரா குழுமம் அலுவல் வலைத்தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெபரா_குழுமம்&oldid=1657150" இருந்து மீள்விக்கப்பட்டது