உள்ளடக்கத்துக்குச் செல்

லெனின் எம். சிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெனின் எம்.சிவம்
Lenin M. Sivam
பிறப்புசூன் 20, 1974 (1974-06-20) (அகவை 50)
யாழ்ப்பாணம், இலங்கை
இருப்பிடம்டொரோண்டோ, கனடா
பணிதிரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2006–நடப்பு
குறிப்பிடத்தக்க படைப்புகள்1999
சமயம்இந்து

லெனின் எம். சிவம் கனடா நாட்டைச் சார்ந்த திரைப்படத் தயாரிப்பாளர். இவர் யாழ்ப்பாணம்,இலங்கையில் பிறந்து பின்னர் டோரரொண்டோ, கனடாவிற்கு 1991ல் தனது 17வது வயதில் புலம் பெயர்ந்தவர். இவரே திரைக்கதை எழுதி படம் இயக்குகிறார். 2012ல் டொராண்டோவில் மிக செல்வாக்கான தமிழர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.[1]

திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://tamilculture.ca/torontos-most-influential-tamils-2012/ பரணிடப்பட்டது 2013-08-18 at the வந்தவழி இயந்திரம் டொராண்டோ மிக செல்வாக்கான தமிழர்கள் 2012
  2. "IMDB". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. Shankar, Settu (2010-02-15). "Canadian Tamil film 1999 won in Norway festival". OneIndia. Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 29 March 2010.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

விருது பெற்ற இயக்குனர் லெனின் எம்.சிவம் பரணிடப்பட்டது 2013-12-16 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெனின்_எம்._சிவம்&oldid=4043615" இலிருந்து மீள்விக்கப்பட்டது