லெசோத்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லெசத்தோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Muso oa Lesotho
லெசோத்தோ இராச்சியம்
லெசோத்தோவின் கொடி லெசோத்தோவின் சின்னம்
குறிக்கோள்
"Khotso, Pula, Nala"  (செசோத்தோ)
"அமைதி, மழை, சுபீட்சம்"
நாட்டுப்பண்
Lesotho Fatse La Bontata Rona
Location of லெசோத்தோவின்
தலைநகரம்
பெரிய நகரம்
மசேரு
29°18′S 27°28′E / 29.300°S 27.467°E / -29.300; 27.467
ஆட்சி மொழி(கள்) செசோத்தோ மொழி, ஆங்கிலம்
மக்கள் மொசோத்தோ (ஒருமை), பசோத்தோ (பன்மை)
அரசு அரசியலமைப்பு மன்னராட்சி
 -  மன்னன் லெட்சி III
 -  தலைமை அமைச்சர் பக்காலித்தா மொசிசிலி
விடுதலை
 -  [[ஐக்கிய இராச்சியம்}ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து அக்டோபர் 4, 1966 
பரப்பளவு
 -  மொத்தம் 30355 கிமீ² (140வது)
11717 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 மதிப்பீடு 1,795,000 (146வது)
 -  2004 குடிமதிப்பு 2,031,348 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $4.996 பில்லியன் (150வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,113 (139வது)
ம.வ.சு (2003) 0.494 (தாழ்வு) (149வது)
நாணயம் லோட்டி (LSL)
நேர வலயம் (ஒ.ச.நே.+2)
இணைய குறி .ls
தொலைபேசி +266

லெசோத்தோ (அல்லது லெசூட்டு, Lesotho, lɪˈsuːtu), என்பது முழுவதுமாக தென்னாபிரிக்காவினால் சூழப்பட்ட ஒரு நாடாகும். பசூட்டோலாந்து என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பிலும் உள்ளது. லெசோத்தோ என்பது ஏறத்தாழ செசோத்தோ மொழி பேசும் மக்களின் நிலம் எனப்பொருள் படும். இந்நாட்டின் மக்கட்தொகையில் தோராயமாக 40 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லெசோத்தோ&oldid=1994124" இருந்து மீள்விக்கப்பட்டது