லூலா த சில்வா
லூலா த சில்வா | |
---|---|
![]() | |
2023 இல் லூலா | |
பிரேசிலின் அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 1 சனவரி 2023 | |
முன்னவர் | சயீர் பொல்சனாரோ |
பதவியில் 1 சனவரி 2003 – 31 திசம்பர் 2010 | |
முன்னவர் | பெர்னாண்டோ என்றிக்கே கார்தோசோ |
பின்வந்தவர் | டில்மா ரூசெஃப் |
தொழிலாளர் கட்சியின் தேசியத் தலைவர் | |
பதவியில் 15 சூலை 1990 – 24 சனவரி 1994 | |
முன்னவர் | லூயிசு குசிக்கென் |
பின்வந்தவர் | உரூயி பல்காவோ |
பதவியில் 9 ஆகத்து 1980 – 17 சனவரி 1988 | |
முன்னவர் | எவருமில்லை |
பின்வந்தவர் | ஒலீவியா தத்ரா |
பிரதிநிதிகள் சபை உறுப்பினர் | |
பதவியில் 1 பெப்ரவரி 1987 – 1 பெப்ரவரி 1991 | |
தொகுதி | சாவோ பாவுலோ |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | லூயிசு இனாசியோ த சில்வா 27 அக்டோபர் 1945 கேட்டசு, பெர்னம்புகோ, பிரேசில் |
அரசியல் கட்சி | தொழிலாளர் கட்சி (1980 முதல்) |
வாழ்க்கை துணைவர்(கள்) |
|
பிள்ளைகள் | 5 |
கல்வி | தொழில்துறை பயிற்சிக்கான தேசிய சேவை |
பணி | உலோகப் பணியாளர், தொழிற்சங்கவாதி |
கையொப்பம் | ![]() |
இணையம் | lula |
லூலா என அழைக்கப்படும் லூயிசு இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula da Silva (பிரேசிலிய போர்த்துக்கீசம்: [luˈiz iˈnasju ˈlulɐ dɐ ˈsiwvɐ] ( கேட்க); பிறப்பு: 27 அக்டோபர் 1945),[1] பிரேசில் அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 2023 சனவரி 1 முதல் பிரேசிலின் 39-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார்.[2][3] தொழிலாலர் கட்சியின் உறுப்பினரான இவர், முன்னதாக 2003 முதல் 2011 வரை 35-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்துள்ளார்.[4] லூலா, மூன்றாவது முறையாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரேசில் அரசுத்தலைவரும், தேர்தலில் தற்போதைய அரசுத்தலைவரைத் தோற்கடித்த முதல் நபரும் ஆவார். 77 வயதில், பதவியேற்பின் போது இவர் மிகவும் வயதான அரசுத்தலைவரும் ஆவார்.
இவர் ஏழ்மைப் பின்புலத்தில் இருந்து போராடி முன்வந்தவர். இவர் தொழிலாளர் சங்கங்களில் அடிமட்ட நிலையிலும் தலைமைத்துவ மட்டத்திலும் செயலாற்றியவர். இவர் இடதுசாரி மற்றும் மாற்று சிந்தனை அரசியல் தத்துவத்தை கொண்டவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jeff Wallenfeldt (10 April 2018). "Luiz Inácio Lula da Silva" இம் மூலத்தில் இருந்து 2 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190702115233/https://www.britannica.com/biography/Luiz-Inacio-Lula-da-Silva.
- ↑ Magalhaes, Luciana; Pearson, Samantha (2022-10-30). "Brazil's Luiz Inácio Lula da Silva Wins Presidential Election, Beating Jair Bolsonaro" (in en-US). https://www.wsj.com/articles/brazils-jair-bolsonaro-luiz-inacio-lula-da-silva-face-off-in-tense-presidential-runoff-11667065780.
- ↑ Phillips, Tom; Malleret, Constance (2022-10-30). "Lula stages astonishing comeback to beat far-right Bolsonaro in Brazil election" (in en). https://www.theguardian.com/world/2022/oct/30/lula-stages-astonishing-comeback-to-beat-bolsonaro-in-brazil-election.
- ↑ "Luiz Inácio Lula da Silva". Biblioteca da Presidência da República இம் மூலத்தில் இருந்து 22 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170322001015/http://www.biblioteca.presidencia.gov.br/presidencia/presidencia/ex-presidentes/luiz-inacio-lula-da-silva.
வெளி இணைப்புகள்[தொகு]
- Luiz Inácio Lula da Silva's official page on Facebook
- Appearances on C-SPAN
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லூலா த சில்வா
- லூலா த சில்வா இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Profile: Luiz Inácio Lula da Silva. BBC News. 28 January 2010.
- Moore, Michael (20 April 2010). "The 2010 TIME 100: Luiz Inácio Lula da Silva". டைம்.