லூயி மரிய லெவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சருகணி திருச்சபையின் அருட்தந்தை லூயி மரிய லெவே

இந்தியத் திருநாட்டிற்கு கிறித்தவ சமயத்தை அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் மூன்று பேர். முதலில் திருத்தூதரான தோமையார். இரண்டாவதாக புனித சவேரியார். மூன்றாவதாக புனித அருளானந்தர்.

இவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்ந்தவர் தான் அருட்தந்தை லூயி மரிய லெவே. இவர் 6 ஏப்ரல் 1884 அன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள ரென் மறைமாவட்டத்தில் உள்ள லாலி என்ற ஊரில் பிறந்தவர். தந்தையின் பெயர் ஜோசப் லெவே. தாயின் பெயர் ஜுலியானாலெபினே. இவர் யேசு சபை குருவானவர். 13.1.1920 இல் குருவாக அருட்பொழிவு பெற்றார்.

1921 முதல் 1943 வரை ஆண்டாவூரணியில் பங்குபணியாளராகவும், 1943 முதல் 1956 வரை இராமநாதபுரத்தில் பங்குபணியாளராகவும், 1956 முதல் 1973ல் இறக்கும் வரை சருகணியில் ஆன்மீகக் குருவாக பணியாற்றினார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. இறை ஊழியர் லூயி மரி லெவே பாகம் 1
  2. இறை ஊழியர் லூயி மரி லெவே பாகம் 2
  • முகவையின் முகவரி சேவியர் மாம்ப்ரா சே.ச. திருஇருதய மைய வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயி_மரிய_லெவே&oldid=2716825" இருந்து மீள்விக்கப்பட்டது