லூயிஸ் சுவாரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Luis Suárez
Luis Suárez vs. Netherlands.jpg
சுய விவரம்
முழுப்பெயர் Luis Alberto Suárez Díaz
பிறந்த தேதி 24 ஜனவரி 1987 (1987-01-24) (அகவை 28)
பிறந்த இடம் Salto, Uruguay
உயரம் 1.81 m (5 ft 11 in)[1]
ஆடும் நிலை Forward
கழக விவரம்
தற்போதைய கழகம் Liverpool
எண் 7
இளநிலை வாழ்வழி
2003–2005 Nacional
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள் அணி Apps (Gls)
2005–2006 Nacional 27 (10)
2006–2007 Groningen 29 (10)
2007–2011 Ajax 110 (81)
2011– Liverpool 42 (15)
தேசிய அணி
2007 Uruguay U20 4 (2)
2007– Uruguay 52 (26)
* Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 20:30 (UTC), 28 April 2012.

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 11 November 2011

லூயிஸ் ஆல்பர்ட்டோ சுவாரஸ் டியாஸ் என்பவர் உருகுவே நாட்டின் சால்ட்டோ நகரில் ஜனவரி24, 1987 இல் பிறந்தவர். இவர் உருகுவே தேசிய கால்பந்தாட்ட அணி மற்றும் லிவர்பூல் கால்பந்து அணிகளுக்கு ஸ்ட்ரைக்கர் ஆக ஆடிவருகிறார். தனது தாயார் மற்றும் ஆறு உடன் பிறப்புகளுடன் மான்டிவிடீயோ நகருக்குக் குடிபெயர்ந்த அவர், 2005-ஆம் ஆண்டு முதல் தொழில் முறையாக நாசியானோல் அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.2006 ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள எஃப்சி க்ரோனிங்கேன் அணிக்காக ஆடிய அவர் 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மற்றுமொரு நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியான அயாக்ஸ் அணிக்காக விளையாடினார். 2011 ஆம் ஆண்டு லிவர்பூல் கால்பந்து அணி 26.5 மில்லியன் ( £ 22.8 மில்லியன்). தொகைக்கு இவரைத் தனது அணிக்காக வாங்கியது.

சங்க தொழில் வாழ்க்கை[தொகு]

நாசியானோல்[தொகு]

14ம் வயதில் நாசியானோல் அணியில் இணைந்தார். தனது 15ம் வயதில் நடுவரைத் தனது தலையால் தாக்கிய காரணத்திற்காக முதலாவது சிகப்பு கார்டைப் பெற்றார். அவரது பயிற்சியாளர் அச்சுறுத்தல் காரணமாக பார்ட்டி செல்லும் பழக்கத்தை விட்டு மிக கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார். மே 2005 இல், வயது 18, அவர் கோபா லிபெர்டடோர்ஸ் கோப்பையில் ஜூனியர் டி பாரன்குயிலா அணிக்கு எதிராக அறிமுகமானார். அவர் செப்டம்பர் 2005 இல் தனது முதலாவது கோலை அடித்தார். நாசியானோல் அணிக்காக 27 ஆட்டங்களில் 10 கோல்கள் 2005-06 உருகுவேயன் லீக் வெற்றிக்கு உதவினார்.

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 9_Suarez_overview என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_சுவாரஸ்&oldid=1671858" இருந்து மீள்விக்கப்பட்டது