லூயிஸ் கொயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லூயிஸ் கொயின் (Louis Koen, பிறப்பு: மார்ச்சு 28 1967), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 102 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 131 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 -2000 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • லூயிஸ் கொயின் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_கொயின்&oldid=2714044" இலிருந்து மீள்விக்கப்பட்டது