லும்பினித் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லும்பினித் தோட்டத்தில் ஒரு சிலை


லும்பினித் தோட்டம் (Lumbini Gardens) என்பது இந்திய நாட்டின் கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகவரா ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு பொதுத் தோட்டமாகும். நேபாள நாட்டில் புத்தர் பிறந்த இடமாகக் கருதப்படும் லும்பினியை நினைவு கூறும் விதமாக இப்பெயர் இந்திய அரசாங்கத்தால் சூட்டப்பட்டுள்ளது.[1] சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இங்கு ஒரு படகுத் துறையும், 12500 சதுர அடிகள் பரப்பளவுள்ள ஒரு செயற்கைக் கடற்கரையும், குழந்தைகளுக்கான நீச்சல் குளமொன்றும் அமைக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லும்பினித்_தோட்டம்&oldid=2735426" இருந்து மீள்விக்கப்பட்டது