லுமா செரிசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுமா செரிசியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கிராம்பிடே
பேரினம்:
லுமா
இனம்:
லு. செரிசியா
இருசொற் பெயரீடு
லுமா செரிசியா
(பட்லர், 1879)
வேறு பெயர்கள்
  • டியானா செரிசியா பட்லர், 1879

லுமா செரிசியா (Luma sericea) என்பது கிராம்பிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி ஆகும். இதை ஆர்தர் கார்டினர் பட்லர் 1879இல் விவரித்தார். இது யப்பான்,[1] தைவான், சீனா,[2] இந்தியா (அசாம்) மற்றும் பர்மாவில் காணப்படுகிறது.[3]

இதன் இறக்கை நீட்டம் சுமார் 11 மி.மீ. ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GlobIZ search". Global Information System on Pyraloidea. பார்க்கப்பட்ட நாள் 2014-07-15.
  2. BOLD Systems
  3. Loxocorys at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  4. Japanese Moths
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுமா_செரிசியா&oldid=3180059" இலிருந்து மீள்விக்கப்பட்டது