லுப்மின்
தோற்றம்
லுப்மின் | |
சின்னம் | அமைவிடம் |
![]() |
![]() |
செயலாட்சி (நிருவாகம்) | |
நாடு | இடாய்ச்சுலாந்து |
---|---|
மாநிலம் | Invalid state: "மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா" |
மாவட்டம் | மேற்கு பொமரேனியா-கிரேஃப்ஸ்வால்டு |
Municipal assoc. | லுப்மின் |
Mayor | ஆக்செல் வோக்ட் |
அடிப்படைத் தரவுகள் | |
பரப்பளவு | 13.88 ச.கி.மீ (5.4 ச.மை) |
ஏற்றம் | 5 m (16 ft) |
மக்கட்தொகை | {{{Einwohner or population}}} |
வேறு தகவல்கள் | |
நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
வாகன அனுமதி இலக்கம் | VG |
அஞ்சல் குறியீடு | 17509 |
Area code | 038354 |
இணையத்தளம் | www.lubmin.de |
ஜெர்மனியில் லுப்மின் நகரத்தின் அமைவிடம் | |
![]() |
லுப்மின் (Lubmin), ஜெர்மனி நாட்டின் மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா மாகாணத்தில் உள்ள மேற்கு பொமரேனியா-கிரேஃப்ஸ்வால்டு மாவட்டத்தில் அமைந்த கடற்கரை நகரம் ஆகும்.[1]இது பால்டிக் கடலின் கிரீஃப்ஸ்வால்ட் விரிகுடாவில் உள்ளது.
சிறப்பு
[தொகு]ருசியாவின் வைபோர்க் நகரத்திலிருந்து, பால்டிக் கடலடி வழியாக ஜெர்மனியை இணைக்கும் நார்ட் ஸ்ட்ரீம் கடலடி இயற்கை எரிவாயு குழாய் வழித்தடம் லுப்மின் நகரத்தில் இணைகிறது.
எரிவாயு குழாய் வழித்தடம் அழிப்பு
[தொகு]
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு காரணமாக நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம் விஷமிகளால் சிதைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் லுப்மின் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
(in German)
- Unser-Lubmin.de (German Information Page)