கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுபுண்டு (Lubuntu ) என்பது, உபுண்டு இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்ட வழங்கல்களில் ஒன்றாகும். குறைந்த அளவு திறனுள்ள கணினிகளை, திறம்பட இயக்கவல்ல ஒரு இயக்குதளமாக இது திகழ்கிறது.இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற , திறந்த மூலநிரல் மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இது எல். எக்சு. டி. இ (LXDE) என்ற கணித்திரைப் புலத்தை இயல்பிருப்பாக கொண்டது ஆகும். இது கணினியின் ஆற்றல் வளங்களை(குறிப்பாக மின்கலத்தின் மின்ஆற்றலை) குறைந்த அளவே பயன்படுத்தி, சிறப்பாக செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.[1] [2] [3] [4] [5] இக்கணித்திரைப் புலத்தின் பெரும்பகுதி சி மொழியில் எழுதப்பட்டதாகும். மற்ற சிறுபகுதி மட்டுமே, பைத்தான் மொழியில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
இதன் வெளியீடுகள் [ தொகு ]
இற்றைப்படுத்துதலுக்கான, நிரல் ஆதரவு நிறுத்தப்பட்ட வெளியீடுகள்
இற்றைப்படுத்துதலுக்கான, நிரல் ஆதரவு கிடைக்கும் வெளியீடுகள்
எதிர்கால வெளியீடுகள்
பதிப்பு
வெளியீட்டின் குறிப்பெயர்
வெளியீட்டுத் தேதி
ஆதரவு காலம்
குறிப்புகள்
8.10
Intrepid Ibex
30 அக்டோபர் 2008
ஏப்ரல் 2010
தெரிவுசெய்யப்படக் கூடிய மேசைப்பொதியாக மட்டுமே கிடைக்கிறது.[6]
9.04
Jaunty Jackalope
23 ஏப்ரல் 2009
அக்டோபர் 2010
தெரிவுசெய்யப்படக் கூடிய மேசைப்பொதியாக மட்டுமே கிடைக்கிறது.[6]
9.10
Karmic Koala
26 அக்டோபர் 2009
ஏப்ரல் 2011
தெரிவுசெய்யப்படக் கூடிய மேசைப்பொதியாக மட்டுமே கிடைக்கிறது.[7] [8]
10.04
Lucid Lynx
2 மே 2010[9]
ஏப்ரல் 2013
First stand-alone version, supported as if it were an LTS to provide longer term support for old CPUs[10] [11]
10.10
Maverick Meerkat
10 அக்டோபர் 2010
ஏப்ரல் 2012
Considered to be a "stable beta"[12]
11.04
Natty Narwhal
28 ஏப்ரல் 2011[13]
அக்டோபர் 2012
11.10
Oneiric Ocelot
13 அக்டோபர் 2011
ஏப்ரல் 2013
First version with an official x86-64 live CD. First version with official sanction as a member of the Ubuntu family.[14]
12.04
Precise Pangolin
26 ஏப்ரல் 2012
அக்டோபர் 2013
Ubuntu 12.04 is a long term support release, but Lubuntu 12.04 is not.
12.10
Quantal Quetzal
18 அக்டோபர் 2012
ஏப்ரல் 2014
Includes new Box Icon Theme
13.04
Raring Ringtail
25 ஏப்ரல் 2013
திசம்பர் 2013
13.10
Saucy Salamander
17 அக்டோபர் 2013
சூன் 2014
Current version. Chromium replaced with Firefox.
14.04
Trusty Tahr
17 ஏப்ரல் 2014
ஏப்ரல் 2017
14.10
Utopic Unicorn
24 அக்டோபர் 2014
ஜூன் 2015
15.04
Vivid Vervet
24 ஏப்ரல் 2015
TBA
Future version
ஊடகங்கள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
↑ Smart, Chris (May 2009). "Another day, another Ubuntu derivative" . 21 May 2009 அன்று பார்க்கப்பட்டது .
↑ LXDE (February 2009). "Lubuntu? LXDE Meet up with Mark Shuttleworth in Berlin" . 21 May 2009 அன்று பார்க்கப்பட்டது .
↑ கனோனிக்கல் நிறுவனம் (May 2009). "Lubuntu" . 24 May 2009 அன்று பார்க்கப்பட்டது .
↑ Lubuntu Project (undated). "About Lubuntu" . 14 December 2010 அன்று பார்க்கப்பட்டது .
↑ DistroWatch (October 2010). "Lubuntu" . 30 December 2010 அன்று பார்க்கப்பட்டது .
↑ 6.0 6.1 LXDE Wiki (November 2008). "Ubuntu" . 27 ஏப்ரல் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 December 2008 அன்று பார்க்கப்பட்டது .
↑ TuxJournal.net (2009). "Interview with Mario Behling of LXDE page 1" . 21 July 2009 அன்று பார்க்கப்பட்டது .
↑ Lavergne, Julien (October 2009). "Lubuntu 9.10 and plan for Lucid" . 2 May 2010 அன்று பார்க்கப்பட்டது .
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
10.04releaseISO
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
alphaISO
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
1104Sysreq
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
Behling10Oct10
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
OMG11Nov10
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
OMG11மே11
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை