லுகோ பெருங்கோவில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புனித மரியா பெருங்கோவில் | |
---|---|
![]() | |
Shown within Spain | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | லுகோ, கலிசியா, எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 43°00′33″N 7°33′30″W / 43.0092°N 7.5583°W |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
Official name: Catedral de Santa María | |
வகை: | ஆதனம் (Real property) |
வரையறைகள்: | நினைவுச்சின்னம் |
கொடுக்கப்பட்ட நாள்: | 3 சூன் 1931 |
மேற்கோள் எண். | (R.I.) - 51 - 0000708 - 00000 |


புனித மரியா பெருங்கோவில், லுகோ பெருங்கோவில் என்பது கத்தோலிக்க பெருங்கோவிலும் மறைமாவட்டப் பேராலயமும் ஆகும். இது வட மேற்கு எசுப்பானியாவின் கலீசியாவின் லுகோ எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது 12ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பப் பகுதியில் கட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இது ரோமனெஸ்க் கட்டிடக்கலை வடிவத்தில் கட்டத்தொடங்கப்பட்டாலும், கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது கோதிக், பரோக் போன்றவற்றின் பண்புகளும் உள்வாங்கப்பட்டது.
வரலாறு[தொகு]
இது அமைந்திருக்கும் இடத்தில் 755 ஆண்டிலிருந்து ஒரு தேவாலயம் அமைந்திருந்தது, ஆனால் 12ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் அதன் நிலமைகள் சீரற்றுப் போனதால் அக்கால ஆயர் லுகோவின் மூன்றாம் பீட்டர், 1129இல் கட்டுமானத்தை ஆரம்பித்தார். இந்த ரோமனெஸ்க் அமைப்பு 1273இல் கட்டி முடிக்கப்பட்டது.
சான்றுகள்[தொகு]
- Cegarra, Basilio (1992). Guia da arte de Galicia. Vigo.
![]() |
இது ஐரோப்பா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |