லுகே கிரிமேஸ்
தோற்றம்
லுகே கிரிமேஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | லுகே திமோதி கிரிமேஸ் சனவரி 21, 1984 (1984-01-21) (அகவை 41) அமெரிக்கா |
பணி | நடிகர் |
லுகே கிரிமேஸ் (ஆங்கிலம்: Luke Grimes) (பிறப்பு: ஜனவரி 21, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.