லீ ஹே-சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு
லீ ஹே-சான்
이해찬
படிமம்:Lee Hae-chan prime ministerial portriat (cropped).jpg
கொரிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
25 ஆகத்து 2018
முன்னவர் சூ மி-ஏ
தென் கொரியாவின் 32ஆம் பிரதமர்
பதவியில்
30 சூலை 2004 – 15 மார்ச் 2006
குடியரசுத் தலைவர் ரோஹ் மூ-ஹ்யுன்
முன்னவர் கோஹ் குன்
பின்வந்தவர் ஹான் மையியாங்-சூக்
தென் கொரிய தேசிய சட்டமன்றத்தின் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
30 மே 2012
பின்வந்தவர் எழாது (புதிய தொகுதி)
தொகுதி செஜாங் நகர்
பதவியில்
30 மே 1996 – 29 மே 2008
முன்னவர் லீ ஹே-சான்
பின்வந்தவர் கிம் ஹுய்-சல்
தொகுதி குவானாக் B (சியோல்)
பதவியில்
30 மே 1988 – 30 சூன் 1995
முன்னவர் யிம் சர்ல்-சூன், கிம் சூ-ஹான்
பின்வந்தவர் லீ ஹே-சான்
தொகுதி குவானாக் B (சியோல்)
தென் கொரிய கல்வி அமைச்சர்
பதவியில்
3 மார்ச் 1998 – 24 மே1999
குடியரசுத் தலைவர் கிம் டாய் ஜுங்
முன்னவர் லீ மியுங்-ஹ்யுன்
பின்வந்தவர் கிம் டக்-சூங்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 10, 1952 (1952-07-10) (அகவை 70)
Jangpyeong, தெற்கு சங்கியாங், தென் கொரியா
அரசியல் கட்சி கொரிய ஜனநாயகக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் சியோல் தேசிய பல்கலைக்கழகம்
இணையம் www.hopechan.kr

லீ ஹே-சான் (Lee Hae-chan) (பிறப்பு: ஜூலை 10, 1952) ஒரு தென் கொரிய அரசியல்வாதி, தற்போது தனது ஏழாவது முறையாக தேசிய சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறார். ஆகஸ்ட் 27, 2018 இல், அவர் கொரியாவின் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தென் கொரியாவின் முன்னாள் பிரதமராக இருந்தார்.[1]

2004 ஆம் ஆண்டு சூன் அன்று ஜனாதிபதி ரோஹ் மூ-ஹியூன் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார். இந்த பரிந்துரை சூன் 29 அன்று தேசிய சட்டமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, சூன் 30 அன்று பதவியேற்றார். 2006 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் நாள் கோல்ப் விளையாட்டு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார். 1998 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை கிம் டாய் ஜுங் அதிபராக இருந்த காலத்தில் இவர் கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். கல்லூரி நுழைவு செயல்முறையை மறுசீரமைத்தல் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதிய வயதைக் குறைத்தல் உள்ளிட்ட விவாதத்திற்குரிய கல்வி சீர்திருத்தங்களுக்கு தலைமை தாங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy" 이해찬 (Korean). Nate people. 2012-02-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-22 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link) CS1 maint: Unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_ஹே-சான்&oldid=3149631" இருந்து மீள்விக்கப்பட்டது