லீ ஹசீன் லூங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லீ ஹசீன் லூங்
李显龙
Lee Hsien Loong - 20101112.jpg
சிங்கப்பூர் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 ஆகத்து 2004
குடியரசுத் தலைவர் செல்லப்பன் ராமநாதன்
டோனி டான் (தேர்ந்தெடுத்து)
முன்னவர் கோ சோக் டாங்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 பெப்ரவரி 1952 (1952-02-10) (அகவை 63)
சிங்கப்பூர்
அரசியல் கட்சி மக்கள் நடவடிக்கை கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வோங் மிங் யாங் (1978-1982)
ஹோ சிங்க் (1985-தற்போதும்)
படித்த கல்வி நிறுவனங்கள் திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்

லீ ஹசீன் லூங் (எளிய சீனம்: மரபுவழிச் சீனம்: ; பிறப்பு : 10 பிப்ரவரி 1952) சிங்கப்பூரின் மூன்றாவது மற்றும் தற்போதைய பிரதமர் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மூத்த மகன் ஆவார். லீ 10 பிப்ரவரி 1952 அன்று சிங்கப்பூரில் பிறந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_ஹசீன்_லூங்&oldid=1825476" இருந்து மீள்விக்கப்பட்டது