லீ யோ-வான் (நடிகை)
தோற்றம்
லீ யோ-வான் | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 9, 1980 தென் கொரியா |
| கல்வி | டான்கூக் பல்கலைக்கழகம் நாடகம், திரைப்படம் |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1998–நடப்பு |
| உயரம் | 1.73 m (5 அடி 8 அங்)[1] |
| சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
| வாழ்க்கைத் துணை | பார்க் ஜின்-வூ (2003-தற்போது) |
லீ யோ-வான் (Lee Yo-won, பிறப்பு: ஏப்ரல் 9, 1980) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை ஆவார். இவர் 1980 ஏப்ரல் 9 அன்று பிறந்தார். இவர் 1998 ஆம் ஆண்டிலிருந்து பேஷன் 70, பேட் லவ், 49 டேஸ் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lee Yo-won Talk Talk Talk "". Youtube. Retrieved 2013-10-20.