லீ யோங்-அய் (நடிகை)
Appearance
லீ யோங்-அய் | |
---|---|
![]() மார்ச், 2006 இல்-லீ யோங்-அய் | |
பிறப்பு | சனவரி 31, 1971 சியோல், தென் கொரியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹான்யாங் பல்கலைக்கழகம் (B.A. ஜெர்மானிய மொழி மற்றும் இலக்கியம்) சுங் ஆங் பல்கலைக்கழகம்[1] (M.A. திரைப்படம், நாடகம்) |
பணி | நடிகை, model |
உயரம் | 1.65 m (5 அடி 5 அங்)[1] |
வாழ்க்கைத் துணை | ஜியொங் ஹோ-யங் (2009 – நடப்பு) |
வலைத்தளம் | |
Lee Young Ae |
லீ யோங்-அய் (ஆங்கிலம்:Lee Young Ae) தென்கொரியாவைச் சேர்ந்த நடிகை ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் நாள் பிறந்தார். இவர் தொலைகாட்சித் தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் 1996 முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 이영애 "Nate Profile".
{{cite web}}
: Check|url=
value (help)