லீ பியுங் ஹுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீ பியுங் ஹுன்
Lee Byung-hun
பிறப்புசூலை 12, 1970 (1970-07-12) (அகவை 53)
சியோல், தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லீ மின் ஜங் (2013–இன்று வரை)
வலைத்தளம்
www.leebyunghun.kr

லீ பியுங் ஹுன் (ஆங்கில மொழி: Lee Byung hun) (பிறப்பு: ஜூலை 12, 1970) ஒரு தென் கொரிய நாட்டு நடிகர் ஆவார். இவர் ஹீரோ, ஐ சா த டெவில், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன், ரெட் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_பியுங்_ஹுன்&oldid=3681603" இலிருந்து மீள்விக்கப்பட்டது