லீ டோங்-கன்
Jump to navigation
Jump to search
லீ டோங்-கன் | |
---|---|
பிறப்பு | 26 சூலை 1980 சியோல் தென் கொரியா |
பணி | நடிகர் பாடகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1997–இன்று வரை |
'லீ டோங்-கன் (ஆங்கிலம்:Lee Dong-gun) (பிறப்பு: 26 ஜூலை 1980) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் ஸ்வீட் 18, லவ்வர்ஸ் இன் பாரிஸ், சூப்பர் டாடி 10 போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். மற்றும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.