உள்ளடக்கத்துக்குச் செல்

லீ சாங் வேய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீ சாங் வேய்
நேர்முக விவரம்
நாடு மலேசியா
பிறப்புஅக்டோபர் 21, 1982 (1982-10-21) (அகவை 42)
சார்சுடவுன், பினாங்கு, மலேசியா
உயரம்1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்)
எடை60 kg (130 lb; 9.4 st)
கரம்வலது
பயிற்சியாளர்மிசுபுன் சிதெக்
ஆடவர் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்1 (29 சூன் 2006 – 20 சூலை 2006,
24 ஆகத்து 2006
– 21 செப்டம்பர் 2006,
21 ஆகத்து 2008 –)
இ. உ. கூ. சுயவிவரம்
வென்ற பதக்கங்கள்
நாடு  மலேசியா
Men's badminton
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2008 Beijing Men's Singles
World Championships
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2005 Anaheim Men's Singles
Sudirman Cup
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2009 Guangzhou Team
Thomas Cup
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 Sendai/Tokyo Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2008 Jakarta Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 Kuala Lumpur Team
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Melbourne Mixed Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Melbourne Men's Singles
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 Delhi Mixed Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 Delhi Men's Singles

லீ சாங் வேய் (Lee Chong Wei) (பி. பீனாங், சீனா - அக்டோபர் 21, 1982), மலேசியாவைச் சேர்ந்த தொழில்முறை இறகுப்பந்தாட்ட வீரர். 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுகளில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்; அதன் காரணமாக மலேசிய பிரதமர் நசிப் துன் ரசாக் வேய்யிற்கு தாதுக் என்ற பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தினார். மேலும் இரு முறை ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஒரு ஆண்டிற்கும் மேலாக உலகத் தரவரிசையில் முதன்மையானவராக இருந்த ஒரே மலேசிய வீரர் இவர். மூக்கில் உருவான புற்றுநோயின் தாக்கத்தினால், விளையாடுவதிலிருந்து தன் ஓய்வினை 2019இல் அறிவித்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chong Wei calls it quits". The Star (thestar.com.my). 13 June 2019. https://www.thestar.com.my/news/nation/2019/06/13/chong-wei-calls-it-quits/. 
  2. "最新世界排名 林丹压宗伟重返第一". Kwong Wah Yit Poh. 21 June 2012 இம் மூலத்தில் இருந்து 14 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130814215724/http://www.kwongwah.com.my/news/2012/06/21/59.html. 
  3. "马来西亚选手李宗伟向历史纪录挑战 中国三虎围剿林丹最有威胁". Malaysia International Education Alliance. Schoolmy.com. பார்க்கப்பட்ட நாள் 17 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_சாங்_வேய்&oldid=4102706" இலிருந்து மீள்விக்கப்பட்டது