லீஸி விலாச்கெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீஸி விலாச்கெஸ்
பிறப்புஎலிசபெத் லீஸி விலாச்கெஸ்
மார்ச்சு 13, 1989 (1989-03-13) (அகவை 34)
ஆஸ்டின் டெகசாஸ்
தேசியம்அமரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்டெக்சாஸ் பல்கலைக்கழகம்
பணிதன்னம்பிக்கைப்பேச்சாளர், எழுத்தாளர்
அறியப்படுவதுதன்னம்பிக்கைப்பேச்சாளர், எழுத்தாளர்
பெற்றோர்ரிடா விலாசகெஸ் /> குடால்பஃ விலாசகெஸ்

எலிசபெத் லீஸி விலாச்கெஸ்

பிறப்பும் வாழ்வும்[தொகு]

1989 ஆண்டு மார்ச 13ம் தேதி அமரிக்காவில் ஆச்ஃடின் நகரில் பிறந்தவர் லீஸி விலாச்கெஸ்.[1] பிறக்கும் போதே லிபோச்ட்ரோபி என்ற அரிய வகை பிறவிக் குறைபாட்டுடன் பிறந்தார். லீஸி எழுத்தாளர் மட்டுமின்றி தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளரும் ஆவார். லிபோச்ட்ரோபி என்ற குறைபாட்டுடன் பிறப்பவர்களின் உடலில் கொழுப்புச்சத்து இருக்காது. எலும்பும் தோலுமாக்க காட்சி அளிப்பார்கள். உடல் ஆரோக்கியத்தைப்பாதிப்பதோடு முதுமையை விரைவில் வரவழைத்து விடும். எ லும்புகள், பற்கள், உள்உறுப்புகளை இது பாதிப்பதில்லை. உடலில் கொழுப்புச்சத்து குறைபாட்டினால் சக்தியைப பெறவதற்காக அதிக கலோரிகள் நிறைந்த உணவை குறப்பிட்ட கால இடைவெளிகளில் உட்கொள்ள வேண்டும். இக்குறைபாட்டினால் லீஸி விலாச்கெஸ் தன் ஒரு கண் பார்வையை முற்றலும் இழந்தவர். மற்றொரு கண்ணில் குறைந்த பார்வையுடன் செயல் படுகின்றார். பள்ளிக்கு செல்லும் வரை தன் உருவத்தைப்பற்றி லீஸிக்குத் தெரியாது. மற்ற குழந்தைகாளால் புறக்கணிக்கப்பட்டார். இவர மனம் தளர்ந்த போது பெற்றோர் தன்னம்பிக்கை ஊட்டினர்.

கல்வி[தொகு]

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கமயூனிகேசன் படிப்பை மேற்கொண்டார்[2]

பணிகள்[தொகு]

  1. மூன்று தன்னம்பிக்கை நூல்களை எழுதியுள்ளார் .
  2. கொடுமைப்படத்துதலுக்கு எதிரான சட்டத்தைக்கொண்டுவர பரப்புரை செய்துவருகின்றார்.
  3. புகைப்படக்கார்ராக ஆண்டு மலர் புத்தகத்தில் பங்களிப்பு
  4. தைரியமான இதயம் லீஸி விலாச்கெசின் கதை

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Ugliest woman in the world' teaches about true beauty (September 19, 2012 by Paloma Corredor; published on voxxi.com)". மார்ச் 14, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஜூலை 12, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. Texas Woman Can't Gain Weight, Bullied Over Looks ABC News, September 14, 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீஸி_விலாச்கெஸ்&oldid=3570276" இருந்து மீள்விக்கப்பட்டது