லீனா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லீனா ஆறு, ஆர்டிக் கடலில் கலக்கும் மூன்று பெரிய சைபீரியன் நதிகளில் மேற்கு பகுதியில் ஓடும் மிக முக்கியமான நதி இதுவாகும். இது உலகில் உள்ள நீளமான நதிகளில் 11வது இடத்தில் உள்ளது, மேலும் 9வது மிகபெரிய பரப்பள்வையும் பெற்றுள்ளது. ஆசியா கண்டத்தில் உள்ள 3வது மிக நீளமான நதி இது. ரசியாவின் வரையறுக்கப்பட்ட எல்லைகள் அனைத்திலும் மிகப்பெரிய நிலப்பரப்பில் பாயும் நீளமான நதி இதுவேயாகும்.வார்ப்புரு:Lang-bxrவார்ப்புரு:Lang-sah

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீனா_ஆறு&oldid=2337181" இருந்து மீள்விக்கப்பட்டது