லிவ் அண்ட் மேடி
தோற்றம்
| லிவ் அண்ட் மேடி Liv and Maddie | |
|---|---|
| வகை | குடும்ப/பதின்ம வயதினருக்கான சந்தர்ப்ப நகைச்சுவை நாடகம் |
| உருவாக்கம் |
|
| நடிப்பு |
|
| மொழி | ஆங்கிலம் |
| பருவங்கள் | 3 |
| அத்தியாயங்கள் | 56 |
| தயாரிப்பு | |
| ஓட்டம் | 22 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | டிஸ்னி சேனல் |
| ஒளிபரப்பான காலம் | சூலை 19, 2013 – தொடர்கிறது |
| வெளியிணைப்புகள் | |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | |
லிவ் அண்ட் மேடி (ஆங்கிலம்: Liv and Maddie) ஒரு அமெரிக்க நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்தத் தொடரை ஆன்டி பிக்மன் இயக்கியுள்ளார். இந்த தொடரில் டாவே கமேரோன், ஜோயி பிராக், டென்சிங் நோர்கே ட்றைனோர், காளி ரோக்கா, பெஞ்சமின் கிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.[1]
பருவங்கள்
[தொகு]| பகுதி | அத்தியாயங்கள் | ஒளிபரப்பட்ட திகதி | ||
|---|---|---|---|---|
| முதல் ஒளிபரப்பு | கடைசி ஓளிபரப்பு | |||
| 1 | 21[2] | சூலை 19, 2013 (முன்பார்வை)[3] செப்டம்பர் 15, 2013 (முன்பார்வை)[4] |
சூலை 27, 2014[5] | |
| 2 | 24[6] | செப்டம்பர் 21, 2014[5] | ஒளிபரப்பில் | |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Newcomer Dove Cameron Lands Dual Roles in Upcoming Disney Channel Sitcom 'Liv and Maddie'". TVbytheNumbers. Archived from the original on 2013-11-02. Retrieved 2014-09-25.
- ↑ Ng, Philiana (13 சனவரி 2013). "Disney Channel Renews 'Liv and Maddie' (Exclusive)". The Hollywood Reporter. Retrieved 18 சனவரி 2014.
- ↑ "Episode Title: (#01) "Twin-A-Rooney"". Futon Critic. Retrieved 5 சூலை 2013.
- ↑ "Disney Channel's New Family Comedy "Liv and Maddie" Premieres Sunday, September 15". Disney press release via Futon Critic. 16 சூலை 2013. Retrieved 17 சூலை 2013.
- 1 2 "Liv & Maddie – Episode Guide – MSN TV". Archived from the original on 2014-07-14. Retrieved 2014-09-28.
- ↑ Beck, John D. (September 12, 2014). "Why haven't we got 21 episodes for season 2:(" we have 24". Retrieved September 13, 2014.