லிவ்விங்சோசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிவ்விங்சோசல் என்பது முதன்மை குழு கொள்முதல் வணிக நிறுவனங்களில் ஒன்று. இது நாள் ஒரு சிறப்புப் பேரம் வலைத்தளம் ஒன்றுக்காகவும், பலவேறு பேசுபுக் செயலிகளுக்காவும் அறியப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிவ்விங்சோசல்&oldid=1676023" இலிருந்து மீள்விக்கப்பட்டது