உள்ளடக்கத்துக்குச் செல்

லில்லி ஜேம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லில்லி ஜேம்ஸ்
பிறப்பு5 ஏப்ரல் 1989 (1989-04-05) (அகவை 35)
சர்ரே
இங்கிலாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்று வரை

லில்லி ஜேம்ஸ் (Lily James, பிறப்பு: 5 ஏப்ரல் 1989) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மர்மதேசம் 2, சிண்ட்ரெல்லா போன்ற திரைப்படங்களிலும் மற்றும் ஜஸ்ட் வில்லியம் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

  • 2010: ஜஸ்ட் வில்லியம்
  • 2011: சீக்ரட் டைரி ஒப் அ கால் கேர்ள்
  • 2012: டோவ்ன்டன் அப்பே (இன்று வரை ஒளிபரப்பில்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லில்லி_ஜேம்ஸ்&oldid=3858061" இலிருந்து மீள்விக்கப்பட்டது