லில்லியுகலானி
Jump to navigation
Jump to search
| லில்லியுகலானி | |
|---|---|
| ஆட்சிக்காலம் | 29 சனவரி 1891 – 17 சனவரி 1893 (1 ஆண்டு, 354 நாட்கள்) |
| முன்னையவர் | காலகௌவா |
| பின்னையவர் | மன்னராட்சி ஒழிக்கப்பட்டது |
| வாழ்க்கைத் துணை | ஜான் ஓவன் டொமினிசு |
| முழுப்பெயர் | |
| லிடியா லில்லியுக லோலோகு வாலானியா வெவெஹி கமகாயுயேஹா அ காப்பாயுயேகியா லிடியா லில்லிகலானி பாகி(ஏற்றுக்கொண்ட மற்றும் சட்டபூர்வப் பெயர்) | |
| குடும்பம் | காலாகௌவா இல்லம் |
| தந்தை | சீசர் காலுயுயைக்கு காப்பாயேக்கியா |
| தாய் | அனாலியா கியோஃகோகோலோல் |
| பிறப்பு | செப்டம்பர் 2, 1838 ஹொனலுலு, ஓஹு, ஹவாய் இராச்சியம் |
| இறப்பு | 11 நவம்பர் 1917 (அகவை 79) ஹொனலுலு, ஓஹு, ஹவாய் |
| அடக்கம் | மௌனா அலா அரச கல்லறை |
லில்லியுகலானி (Liliʻuokalani), 2 செப்டம்பர் 1838 – 11 நவம்பர் 1917), பிறப்பு லிடியா கமகாயுயேஹா காலா மாலியு லில்லியுகலானி, ஹவாய் இராச்சியத்தை ஆட்சி செய்த ஒரே அரசியும் கடைசி அரசியும் ஆவார்.
வெளியிணைப்புகள்[தொகு]
| விக்கிமீடியா பொதுவகத்தில் Liliuokalani என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Queen Lydia Liliʻuokalani - a page on the website of the University of Illinois at Chicago
- Hawaii's story by Hawaii's Queen, Queen Lydia Liliʻuokalani