லியோமி கோல்மன்
தோற்றம்
லியோமி கோல்மன் (Leonie Coleman, பிறப்பு: பிப்ரவரி 5 1979), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2004 -2009 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Leonie Coleman – Australia". ESPNcricinfo. ESPN Inc. Retrieved 27 June 2014.
- ↑ "Leonie Coleman player profile". Cricinfo. Retrieved 25 March 2009.
- ↑ "Leonie Coleman (Player #169)". southernstars.org.au. Cricket Australia. Archived from the original on 1 March 2014. Retrieved 27 June 2014.