லியோன் மேக்ஸ் லேடர்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லியோன் மேக்ஸ் லேடர்மேன்[தொகு]

லியோன் மேக்ஸ் லேடர்மேன் ஜுலை 15, 1922இல் பிறந்தார். இவர் ஒரு அமெரிக்க இயற்பியலாளர். 1982 ஆம் ஆண்டு இயற்பியல் வால்ட் பரசினை மார்ஷல் லூயிஸ் பெரல் உடன் இணைந்து பெற்றார். மேலும் மெல்வின் ஸ்வார்ட்ஸ் என்பவருடன் இணைந்து குவார்க்ஸ் மற்றும் லெட்டான் ஆய்விற்கான நோபல் பரிசை 1988ல் பெற்றார். இவர் பெரமின் நேஷனல் ஆக்ஸிலேரேட்டர் ஆய்வகத்தின் ஓய்வு பெற்ற இயக்குநர் ஆவார். இவ்வாய்வகம் அமெரிக்காவில் இல்லினோஸ் பட்டாவியாவில் உள்ளது. இவர் 1986 இல் இல்லினோஸ் கணித மற்றும் அறிவியல் கலைக்கழகத்ததை அவுரோநாவில் தொடங்கினார். அடிப்படை விசைகள் மற்றும் இயற்கை கூறுகள் பற்றிய புரிதல் பற்றிய இவருடைய சிறப்பான பங்களிப்பிற்காக இவர் வன்னேவர் புஷ் என்னும் பரிசைப் பெற்றுள்ளார்.

      ==இளமை காலம் மற்றும் வாழ்ககைபோக்கு==
     நியுயார்க்கில் ஒரு சலவைத் தொழிலாளியான மின்னா மற்றும் மோரிஸ் லோடர்மேன் தம்பதியருக்கு இவர் மகனாக பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை ஜேம்ஸ் மோன்ரோ உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1943 ஆம் அண்டு நியுயார்க்கில் உள்ள் சிட்டி கல்லூரியில் இளங்கலைப்பட்டமும் 1951ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிச்கான முனைவர்சாய்ந்த எழுத்துக்கள் பட்டமும் பெற்றார். அப்பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1960 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி ஜெனிவாவில் உள்ள் ஊநுசு இல் பணியாற்றினார். 1979 இல் குநசஅடையடி இல் இயக்குநராக பணியாற்றினார். 1989 ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையிலும் பணியாற்றினார். மற்றும் இல்லியானோஸ் தொழிற்நுட்க கல்லூலியிலிருந்து 1991ஆம் ஆண்டு அமெரிக்காவின் அறிவிலய் முன்னேற்ற கழகத்தின் ஆளுநராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Leon_M._ ]