உள்ளடக்கத்துக்குச் செல்

லியோன் தோமஸ் III

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோன் தோமஸ் III
Leon Thomas
பிறப்புலியோன் ஜி. தோமஸ் III
ஆகத்து 1, 1993 (1993-08-01) (அகவை 30)
புரூக்ளின், நியூயார்க், அமெரிக்கா
மற்ற பெயர்கள்லியோன் தோமஸ்
பணிநடிகர், பாடகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை

லியோன் தோமஸ் III (ஆங்கில மொழி: Leon Thomas) (பிறப்பு: ஆகஸ்ட் 1, 1993) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் விக்டோரியஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோன்_தோமஸ்_III&oldid=2905406" இலிருந்து மீள்விக்கப்பட்டது